அரசபடயினராலும் தமிழ் அயுத குழுக்களாலும் 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் விசாரிக்கபட்டு அச்சுறுத்தபட்டுள்ளார்
நேற்று முந்தினம் மூர்வீதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க குடும்பஷ்தரான நடேசன் என்பவர் அரசபடயினராலும் தமிழ் அயுத குழுக்களாலும் விசாரிக்கபட்டு அச்சுறுத்தபட்டுள்ளார் .மேற்படி தெரியவருவதாவது ஏற்கனவே வன்னியில் காணாமல் போன தனது மகன் நவநீதன் தொடர்பாக எதுவித தகவலும் கிடைக்காத நிலையில் சமூக அமைப்பை தொடர்புகொள்ள முயன்ற போது இது தொடர்பாக தகவல் அறிந்த ராணுவபடையினர் காலை 9 மணியளவில் தமிழ் ஆயுத குழுக்கள் சகிதம் வந்து இது தொடர்பான முயற்சியை கைவிடுமாறும் ஏற்கனவே இவர்களால் தேடப்பட்டுவரும் இவரது இரண்டாவது மகன் கோபிநாத் என்பவர் எங்கு உள்ளார் என மிரட்டி துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என எமது நிருபர் தெரிவித்துள்ளார் .
அரசபடயினராலும் தமிழ் அயுத குழுக்களாலும் 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் விசாரிக்கபட்டு அச்சுறுத்தபட்டுள்ளார்
Reviewed by NEWMANNAR
on
July 10, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 10, 2012
Rating:

No comments:
Post a Comment