மன்னாரில் இருந்து தமிழகத்துக்கு படகில் சென்ற இளைஞர் கைது! போராளி என்ற போர்வையில் விசாரணை
மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படகு மூலமாக தமிழ்நாடு, தனுஷ்கோடி - அரிச்சல்முனை கடற்பகுதிக்கு வந்துள்ளார். அவரிடம் கியூப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.படகில் தமிழகம் வந்துள்ள இளைஞர், இலங்கையின் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த அனோஜ் (22) என்பது தெரிய வந்துள்ளது.
இவர் போராளிக் குழுவைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்ற வகையில் கியூ பிரிவுப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னாரில் இருந்து தமிழகத்துக்கு படகில் சென்ற இளைஞர் கைது! போராளி என்ற போர்வையில் விசாரணை
Reviewed by NEWMANNAR
on
September 29, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 29, 2012
Rating:

No comments:
Post a Comment