அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து ஆஸி செல்ல முயன்ற பலர் ஏமாற்றம்.


மன்னாரைச் சேர்ந்த பலர் படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயன்றுள்ள போதும் அவர்கள் தரகர்களினால் ஏமாற்றப்பட்ட நிலையில் தற்போது இலச்சக்கணக்காண ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்த நிலையில் உள்ளனர்.

தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் படகு மூலம் ஆஸி செல்லுகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை ஆஸி அணுப்புவதாக கூரி தரகர்கள்  பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ள போதும் அவர்களை உரிய முறையில் அணுப்பவில்லை.

-பல மாதமாக அணுப்புவதாக கூறி அவர்களை ஏமாற்றி அழைந்து திரிய வைத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஆஸி செல்வதற்காக 3 இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய் வரை ஒவ்வெருவரும் கட்டணமாக செலுத்தியுள்ளனர்.பணத்தை கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

மன்னார் நகர நிருபர், 
மன்னாரில் இருந்து ஆஸி செல்ல முயன்ற பலர் ஏமாற்றம். Reviewed by NEWMANNAR on October 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.