தேசிய மரநடுகை தினத்தை முன்னிட்டு அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற மர நடுகை வைபவம் . (பட இணைப்பு )

இதன் ஓர் அங்கமாக இன்று(15/11/2012) அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் மர நடுகை வைபவம் நடைபெற்றது.
இந்த மர நடுகை வைபவத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தையும் ஜனாதிபதியின் பதவிப்பிரமாண தினத்தையும் நினைவு கூறுமுகமாக இந்த தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.
தேசிய மரநடுகை தினத்தை முன்னிட்டு அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற மர நடுகை வைபவம் . (பட இணைப்பு )
Reviewed by NEWMANNAR
on
November 15, 2012
Rating:

No comments:
Post a Comment