மன்னார் பிரதேசத்தில் இயங்கி வந்த மீன் பதனிடும் நிலையத்தில் தீ விபத்து
மன்னார், பெரியகடை பிரதேசத்தில் இயங்கி வந்த மீன் பதனிடும் நிலையம் ஒன்றில் எற்பட்ட தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயின் காரணமாக அவ் நிலையத்தின் சொத்துக்கள் அழிவடைந்துள்ளன.
நேற்று (11-11-2012) இரவு இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். மின் ஒழுக்கு காரணமாக இந்நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் பிரதேசத்தில் இயங்கி வந்த மீன் பதனிடும் நிலையத்தில் தீ விபத்து
Reviewed by NEWMANNAR
on
November 12, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 12, 2012
Rating:

No comments:
Post a Comment