மன்னாரில் சிப்பி கைப்பணி கண்காட்சி
தேசிய அருங்கலை பேரவை ஏற்பாடு செய்திருந்த மன்னார் மாவட்டத்தின் பாராம்பரிய கைப்பணி முயற்சியான சிப்பியினால் உருவாக்கப்பாட்ட கைப்பணி பொருட்களின் கண்காட்சி இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அகியோர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் சிப்பி கைப்பணி கண்காட்சி
Reviewed by Admin
on
December 24, 2012
Rating:

No comments:
Post a Comment