மன்னாரில் இளைஞர்களுக்கான சர்வமத கலந்தரையாடல்.-படங்கள்
மன்னார் கொலிடே விடுதியில் மன்னார் மாவட்ட சர்வோதய அமைப்பின் இணைப்பாளர் ஸ்ரீனிவாசன் யுகேந்திரா தலைமையில் இக்கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மதங்களுக்கு இடையிலான முரண்;பாட்டை களைவது தொடர்பிலும்; மதத்தின் மூலமாக இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் அனைத்து மதங்களையும்; பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுமார் 40 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது சர்வோதய அமைப்பின் சமூக வேலைத்திட்ட இணைப்பாளர் எஸ்.கணேஸ், மதத் தலைவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
S .Sutharsan
மன்னாரில் இளைஞர்களுக்கான சர்வமத கலந்தரையாடல்.-படங்கள்
Reviewed by Admin
on
March 21, 2013
Rating:
No comments:
Post a Comment