புத்/கல்/கொய்யாவாடி முஸ்லிம் வித்தியாலயம் சமுக விஞ்ஞானப் போட்டியில் இரண்டாம் இடம்
கற்பிட்டி கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட புத்/கல்/கொய்யாவாடி முஸ்லிம் வித்தியாலயம் 1996.03.11 ஆம் ஆண்டு தேசபந்து ஜனாப் எம். கே. றயிசுத்;தீன் என்பவரை அதிபராக கொண்டு 125; மாணவர்ளையும் 10ஆசிரியர்கiயும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரைக்கும் இயங்கிக்கொண்டு வருகின்றது.
இப்பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் வைத்தியர்களாகவும் ஆசிரியர்களாகவும் மிளிர்கின்றார்கள்.;அதே பேர்ன்று கலை நிகழ்சிகளிலும் இம்மாணவர்கள் தங்களது திறமைகளையும் வெளிகாட்டுகின்றார்கள் 2012ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியான நடைபெற்ற தமிழ்மொழி முலமான சமுக விஞ்ஞானப் போட்டியில் 9ஆம் அண்டு மாணவன் ஏ.எம்.பவுகான் இரண்டாம் இடத்தினையும் அதே போன்று 7ஆம் ஆண்டு மாணவியான ஆர்.நுஹா சமுக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு அகில இலங்கை ரிதியில் சான்றிதழ்களையும் பெற்று அப்பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்.
அத்தோடு இப்பாடசாலையில் சுமார் 550 மாணவர்கள் வரை தற்போது கல்வி பயில்கின்றனர் இம்;மாணவர்கள் அனைவரும் மன்னார் மற்றும் முல்லைத்திவு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போதைய நிலையில் இப்பாடசாலை கடும் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கி உள்ளது.
இவர்கஞக்கான கௌரவிப்பு விழா 2013-03-22 திகதி காலை 11 மணியளவில் அதிபர் எம்.எம்.சீத்திக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதி அதிபர் எம்.கே. றயிசுத்;தீன் பாட ஆசியயை எம்.எஸ்.சாஜிதா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
எஸ்எச்.எம்.வாஜித்
2013-03-22
புத்/கல்/கொய்யாவாடி முஸ்லிம் வித்தியாலயம் சமுக விஞ்ஞானப் போட்டியில் இரண்டாம் இடம்
Reviewed by Admin
on
March 22, 2013
Rating:

No comments:
Post a Comment