முதலுதவிப் பயிற்சிநெறி
மன்னார் சைனா காபர் வீதி புனருத்தாரண ஒப்பந்தக்கார ஊழியர்களுக்கு முதலுதவிப் பயிற்சிநெறி நடத்தப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை நிறைவேற்று அதிகாரி ருக்ஸன் ஒஸ்வேல்ட் தெரிவித்தார்.
முதலுதவி முதன்மையானதும் அடிப்படையானதுமானதாக காணப்படுகின்றது. அவசர சுகாதார பாதுகாப்பில் அன்றாட அவசர நிலைமைகளின்போதும் மற்றும் எதிர்பாராத சந்தர்ப்பங்களின்போதும் சுகாதார கல்வி மற்றும் கலவர முகாமைத்துவம் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை உணர்த்துவதே இந்த பயிற்சிநெறியின் முக்கிய நோக்கமானதாக உள்ளது.
இந்த பயிற்சிநெறியின்போது செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் அதன் சேவைகள் என்ன என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 
முதலுதவிப் பயிற்சிநெறி
.JPG) Reviewed by NEWMANNAR
        on 
        
April 11, 2013
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 11, 2013
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment