உலக செஞ்சிலுவைச் தினத்தினத்தை முன்னிட்டு முருங்கனில் இரத்தான நிகழ்வு - 2013
உலக செஞ்சிலுவை தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 8ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.மன்னார் கிளையானது செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு இம்முறை இரத்த தான நிகழ்வொன்றினை எதிர்வரும் 22ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு தங்களையும் தங்கள் நிறுவன ஊழியர்களையும் கலந்து சிறப்பித்து மனிதாபிமான பணிக்கு ஒன்றினைய அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.
இடம் : முருங்கன் பிரதேச வைத்தியசாலை
நன்றி
கிளை நிறைவேற்று அதிகாரி
மன்னார் கிளை
தொடர்புகளுக்கு : 0777369949 ,
0777601485
உலக செஞ்சிலுவைச் தினத்தினத்தை முன்னிட்டு முருங்கனில் இரத்தான நிகழ்வு - 2013
Reviewed by NEWMANNAR
on
May 15, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 15, 2013
Rating:


No comments:
Post a Comment