வடக்கில் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது
வடக்கில் பொதுமக்கள் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் மக்களின் காணிகளை சுவீகரிப்பதாகத் தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 27ம் திகதி இந்த மனு தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. காணி சுவீகரிப்பிற்கு எதிராக 1474 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வடக்கில் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது
Reviewed by NEWMANNAR
on
May 21, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 21, 2013
Rating:

No comments:
Post a Comment