இலங்கைக்கு உலக அமைதி சுட்டெணில் 110வது இடம்
உலக அமைதி சுட்டெண் (GPI) தரப்படுத்தலில் கடந்த வருடம் 107வது இடத்திலிருந்த இலங்கை இந்தசருடம் 110 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
2009 இல் 126வது இடத்தில் இருந்த இலங்கை 2010 இல் 134வது இடத்துக்கு பின்தள்ளத்தட்டு 2012இல் மீண்டும் 107வது இடத்துக்கு முன்னேறியிருந்தது.
அமைதிக்கான சுட்டெண்ணில் முதலிடத்தை ஐஸ்லாந்து பொற்றுள்ளது.டென்மார்க் இரண்டாவது இடத்தையும் நியுசிலாந் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ஆப்பானிஸ்தான் 162வது இடத்தில் இறுதியாக உள்ளது.
பொருளாதாரத்துக்கும் சமாதானத்துக்குமான சர்வதேச அமைப்பின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உலக அமைதி சுட்டெணில் 110வது இடம்
Reviewed by NEWMANNAR
on
June 12, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 12, 2013
Rating:

No comments:
Post a Comment