மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு உளவியல் பாதிப்பு
2007ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட முதலாவது உளவியல் சார் ஆய்வு மதிப்பீடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அதிக அழுத்தம், அதிக யோசனை மற்றும் பிற காரணிகளினால் அதிகளவான மக்கள் உளவியல் சார் நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
நோய்களினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு உளவியல் பாதிப்பு
Reviewed by Admin
on
July 28, 2013
Rating:

No comments:
Post a Comment