இலங்கைக்கு வருகை தருமாறு பரிசுத்த பாப்பரசருக்கு அழைப்பு
இலங்கைக்கு வருகைத் தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாப்பரசருக்கு கடிதமொன்றின் மூலம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தமது ஆசிய விஜயத்தின் போது இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் பரிசீலனை செய்வதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாப்பரசருக்கு கடிதமொன்றின் மூலம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தமது ஆசிய விஜயத்தின் போது இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் பரிசீலனை செய்வதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வருகை தருமாறு பரிசுத்த பாப்பரசருக்கு அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 03, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2013
Rating:

No comments:
Post a Comment