30 ஆசனங்களுடன் வடக்கை கைப்பற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு 28 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைக்கின்றது
30 ஆசனங்களுடன் வடக்கை கைப்பற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு
Reviewed by Admin
on
September 22, 2013
Rating:

No comments:
Post a Comment