கிளி அக்கராயன் பகுதியில் உடலம் மீட்ப்பு!
கிளிநொச்சி அக்கராயன் பகுதயில் குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கராயன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கராயன் கெங்காதரன் குடியிருப்பு பகுதியிலே சடலம் மீட்கப்பட்டுள்ளது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான அழகர்சாமி பேராயசிங்கம் ( 30 வயது) என்பவரே அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் எதுவென தெரிவிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை அக்கராயன் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.
கிளி அக்கராயன் பகுதியில் உடலம் மீட்ப்பு!
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:

No comments:
Post a Comment