வவுனியா வடக்கு பிரதேச சபையின் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச சபையினால் தனது ஆளுகைக்குட்பட்ட குளவிசுட்டான், மாறாயிலுப்பை ஆகிய கிராமங்களில் நேற்று இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
கிராமபுற மக்களுக்கு ஆயுர்வேத மூலிகைகளின் முக்கியத்துவம், அதனை மக்கள் பெற தகுதியான வழிவகைகள் போன்றவை தொடர்பில் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலவசமாக ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டதுடன் வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
Reviewed by Admin
on
October 09, 2013
Rating:
No comments:
Post a Comment