மன்னார் பிரஜைகள் குழு பொன்தீவுகண்டல் பகுதியிற்கு விஜயம் - படங்கள்
பிரஜைகள் குழவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அவர்களின் தலைமையில் சென்ற குழு குறித்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளது.
குறித்த சந்திப்பின் போது பிரஜைகள் குழவின் செயலாளர் திரு.சிந்தாத்துரை, தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு.சுனேஸ் சோசை ஆகியோர் மக்கள்; சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதேவேளை குறித்த பகுதியில் வட மாகாண சபை உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா,நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சந்திரையா ,நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் சகாப்தீன் உள்ளிட்ட பலர் மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.
லுயிஸ் மாசல்
மன்னார் பிரஜைகள் குழு பொன்தீவுகண்டல் பகுதியிற்கு விஜயம்  - படங்கள்
 Reviewed by Author
        on 
        
October 28, 2013
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 28, 2013
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment