கழக வளர்ச்சி நிதிக்காக நடாத்தப்படும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி - 2013
இலகடிப்பிட்டி சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தினரால் கழக வளர்ச்சி நிதிக்காக நடாத்தப்படுகின்ற மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 09-10.11.2013 (சனி,ஞாயிறு) ஆகிய தினங்களில் மணற்குளம் இலகடிப்பிட்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
மேற்படி போட்டியில் பங்குபெற விரும்பும் அணிகள் அன்றைய தினம் காலை 08.00 மணிக்கு வருகைதருவதுடன் நுழைவுக் கட்டணமாக ரூ.1000 இனை செலுத்தி போட்டிகளில் பங்கு பற்றலாம் எனவும் வெற்றிபெறும் முதலிரு அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கழக வளர்ச்சி நிதிக்காக நடாத்தப்படும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி - 2013
Reviewed by மன்னார் மன்னன்
on
November 07, 2013
Rating:
Reviewed by மன்னார் மன்னன்
on
November 07, 2013
Rating:

No comments:
Post a Comment