அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா, மாத்தறை ரயில் தடம்புரண்டது. கிளிநொச்சிக்கான ரயில் சேவை பாதிப்பு.

வவுனியா , மாத்தறை பயணிகள் ரயில் நேற்றுக் காலை பூனேவவ பிரதேசத்தில் தண்டவாளத்தை
விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது . இதனால் , கிளிநொச்சிக்கான ஏனைய இரண்டு ரயில் சேவைகளும் நேற்று மாலை மதவாச்சி வரையே முன்னெடுக்கப்பட்டன .

இதனால் , பயணிகள் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்கி யிருந்தனர் . இருப்பினும் , தடம்புரண்ட ரயில்பெட்டிகளை சம்பவம் இடம் பெற்ற இடத்திலிருந்து அகற்றி கிளிநொச்சிக்கான ரயில் போக்குவரத்து சேவையினை நேற்றைய தினமே சீர் செய்யும் முயற்சிகளில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர் .
வவுனியா, மாத்தறை ரயில் தடம்புரண்டது. கிளிநொச்சிக்கான ரயில் சேவை பாதிப்பு. Reviewed by NEWMANNAR on January 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.