பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் எடையுடைய பால் மா பக்கற்றின் விலை 152 ரூபாவினாலும், 400 கிராம் எடையுடைய பால் மா பக்கற்றின் விலை 61 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. பால் மா விலை உயர்வு தொடர்பில் வர்த்தக விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment