வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில்திருட்டு
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில்சூலத்தை பயன்படுத்தி பாடசாலை யன்னல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
பாடசாலையின் யன்னலினை சூலத்தினால் உடைத்து யன்னல் கம்பியை கழற்றி உள் இறங்கிய திருடர்கள் அங்கிருந்த கணனி ஒன்றினை களவாடிச் சென்றுள்ளனர்.
நேற்று பாடசாலை நாள் என்பதால் பாடசாலை சென்ற ஆசிரியர்கள் யன்னல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில்திருட்டு
Reviewed by NEWMANNAR
on
March 09, 2014
Rating:

No comments:
Post a Comment