மக்களின் காலடிக்கு சென்று பிரச்சினை தீர்க்கும் வன்னி அமைச்சர் றிசாட் பதியுதின்
மன்னார் மாவட்டத்தில் முசலி மக்கள் தற்பேது தங்களின் சொந்த புர்விக இடத்தில் மீள்குடியேறும் போது பல்வேறு பிரச்சினைகளை ஏதிர்நோக்கி வருகின்றார்கள் என்பது யாரும் அறிந்த உண்மை
அப்பிரச்சினையினை தீர்த்து வைக்கும் முகமாக இந்த நாட்டில் உள்ள அமைச்சர்கள் மக்களின் வேவைகள் நடை முறையினை மாற்றும் முகமாக இன்று கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்மான றிசாட் பதீயுதின் மற்றும் ஹினைஸ் பாருக் பாராளுமன்ற உறுப்பினர் முசலி பிரதேசத்pல் உள்ள மீள்குடியேற்ற கிராமங்கள் ஆன 4ஆம் கட்டை. பிச்சைவாணிப குளம்.வேப்பங்குளம்.பெற்கேணி. அகத்தி முரிப்பு புதுவெளி.முசலி .குளாங்குளம்.சிலாவத்துறை .தம்பட்ட முசலி .கொக்குபடயான் மற்றும் கொண்டச்சி போன்ற கிராமங்ளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை அவர்களிடம்; கேட்டறிந்து அவ் விடத்தில் தீர்க்க முடிந்த பிரச்சினைகள் தீர்க்க பட்டன இன்னும் பல பிரச்சினைகளும் திர்பதுபதற்கான நடவடிக்கை எடுக்கபட்டன
கலந்துடையாடளில் வடமாகண சபை உறுப்பினர் றிப்கான் பதீயுதின்.பிரதேச செயலாளர் முசலி பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச உறுப்பினரதள் அமைச்சருடன் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணிவறைக்கும் கலந்து கொண்டனர் மக்களின் தேவையினை அரிந்து கொண்டனர்.
இதன் தொடர் வருகின்ற வெள்ளிக்கிழமை தொடரும் அமைச்சரின் இந்த நடைமுறையினை பார்த்து மக்கள் வியப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்
எஸ்.எச்.எம்.வாஜித்
மக்களின் காலடிக்கு சென்று பிரச்சினை தீர்க்கும் வன்னி அமைச்சர் றிசாட் பதியுதின்
Reviewed by NEWMANNAR
on
March 05, 2014
Rating:

No comments:
Post a Comment