முசலி கோட்ட முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி- படங்கள்
முசலி கோட்டத்திற்குற்பட்ட முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி அண்மையில் சிலாவத்துறை மு.வி மைதானத்தில் ஹுனைஸ் பாரூக் அமைப்பின் பூரண அனுசரணையில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு அவ்வமைப்பின் ஸ்தாபகரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்ததுடன் முசலி கோட்டத்திற்குற்பட்ட அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பை என்பனவும் வழங்கிவைத்தார்.
முசலி கோட்ட முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 19, 2014
Rating:

No comments:
Post a Comment