இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இரு பெண்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பெங்களூருக்கு கடத்தி செல்ல முயன்ற தங்கப்பாளம் மற்றும் ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன
தங்கத்தை நேற்றிரவு கடத்த முற்பட்ட வேளை இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து 85 இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இருவரும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இரு பெண்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:

No comments:
Post a Comment