போர்க்குற்ற விசாரணை எப்போது? கண்ணீருடன் காத்திருக்கும் தமிழர்கள்!
இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் என இலங்கை தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன அறிவித்த போதிலும் அவர் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எனவே போரின் போது காணாமல் போன மற்றும் இறந்துபோன தங்கள் சொந்தங்கள் இழந்த மக்கள் நீதி விசாரணைக்காக இன்னும் காத்துகொண்டிருக்கின்றனர்.
போர்க்குற்ற விசாரணை எப்போது? கண்ணீருடன் காத்திருக்கும் தமிழர்கள்!
Reviewed by Author
on
June 14, 2015
Rating:
Reviewed by Author
on
June 14, 2015
Rating:

No comments:
Post a Comment