நாயுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்ட இளம்பெண்: 5 வருடங்களாக தொடர்ந்த விநோதம்

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது செல்லப்பிராணியான நாயுடன் உடலுறவு கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Florida மாகாணத்தில் உள்ள Bradenton நகரில் Ashley Miller என்ற 18 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார்.
உடலுறவு பிரியரான இவர் தனது பாட்டி வீட்டில் உள்ள 2-face என்று பெயரிடப்பட்ட Pit Bull வகையை சேர்ந்த செல்ல நாயுடன் கடந்த 5 வருடங்களாக சுமார் 40 முறை உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், முன்னதாக Scarface என்ற பெயரிடப்பட்ட நாயுடனும் இவர் பல முறை உடலுறவிலும் விவரிக்க இயலாத பாலியல் செயல்களிலும் ஈடுப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், அவருக்கு பாலியல் உணர்வு வரும்போதெல்லாம் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிடுவதாகவும், தான் சென்றதும் நாயை அழைத்துக்கொண்டு படுக்கை அறைக்கு சென்றுவிடுவேன் எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தான் உடலுறவிற்கு தயாராக உள்ளேன் என்பதை சில செய்கைகள் மூலம் காட்டினால் தனது நாய் அதனை நன்றாக புரிந்துக்கொண்டுவிடும் என்றும், நாயுடன் இருக்கும்போது தன்னை ஒருபோதும் யாரும் சந்தேகப்பட்டது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாயுடன் உடலுறவு கொண்டபோது அதனை தனது கைப்பேசியில் ‘செல்பி’ படங்கள் எடுத்ததால் தான் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளதாக அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
நாயுடன் உடலுறவில் ஈடுபட்ட போதிலும் தான் ஒருபோதும் நாயை கொடுமைப்படுத்தியோ அல்லது வற்புறுத்தியோ அந்த செயல்களில் ஈடுப்படுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
விலங்குகளிடம் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுப்பட்ட குறத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள அந்த இளம்பெண் மீதான விசாரணை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
நாயுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்ட இளம்பெண்: 5 வருடங்களாக தொடர்ந்த விநோதம்
Reviewed by Author
on
June 18, 2015
Rating:

No comments:
Post a Comment