சச்சினுக்கு வந்த சிக்கல்.. ஆதரவு தரும் நிர்வாண அழகிகள்

பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கர் தான் நடிக்கும் விளம்பர படத்தில் தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கிரிக்கெட்டில் பல சாதனையை படைத்ததற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பாரத ரத்னா விருது பெற்றவர்கள் அதை தங்களது தனிப்பட்ட விளம்பரத்துக்காக பயன்படுத்தக் கூடாது என்ற நிலையில், சச்சின் தன்னுடைய விளம்பரப்படத்தில் அதை பயன்படுத்தியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

நிர்வாண போஸ் கொடுத்த அறிவிப்பாளர்கள்
கோபா அமெரிக்க போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் வெனிசூலா கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அந்நாட்டு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை சேர்ந்த அறிவிப்பாளர்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
மேலும், இந்தப் போட்டியில் தங்களுடைய அணி அடுத்த அடுத்த சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் இதைவிட பல வித்தியாசமான போஸ்களை கொடுக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

சச்சினுக்கு வந்த சிக்கல்.. ஆதரவு தரும் நிர்வாண அழகிகள்
Reviewed by Author
on
June 19, 2015
Rating:

No comments:
Post a Comment