அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் திரு.இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் மக்கள் சந்திப்பு -Photos


வன்னி மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் திரு.இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தாழ்வுபாடு, தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர், தலைமன்னார் ஸ்டேசன், கீளியங்குடியிருப்பு, சாந்திபுரம், St.Joseph sports club, பெரியகமம் போன்ற இடங்களில் இளைஞர்கள் மற்றும் மக்களை நேற்று  சந்தித்தார்.








வன்னி மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் திரு.இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் மக்கள் சந்திப்பு -Photos Reviewed by NEWMANNAR on July 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.