சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஜெனிவாவில்!
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதற்காக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான
சுமந்திரன் தலைமையிலான குழுவினர் ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.
நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள 30வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதற்கான சட்டத்தரணிகள் குழுவிற்கு சுமந்திரன் தலைமை தாங்கி சென்றுள்ளதுடன், பல இராஜதந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, த.தே.கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஜெனிவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஜெனிவாவில்!
Reviewed by Author
on
September 13, 2015
Rating:

No comments:
Post a Comment