கவிஞர் பெனில் அவர்களின் வாழ்த்து செய்தி - கவிதையாக
அகமகிழும் நியூ மன்னாரே
ஆரம்பம்முதல் இன்றுவரை
உன் முகம்பார்க்கும் வாசகன் நான்
எம் மக்களுக்கு
நீ ஆற்றிடும் சேவைதனை
நெஞ்சார வாழ்த்துகின்றேன்
பல்வேறு பட்ட நிகழ்வுதனை
பல திசைகளிலிருந்தும்
நாம் பயன்பெற தொகுத்தளிக்கும்
பயனுள்ள இணையமே
இன்னும் பல வளர்ச்சி பெற்று
நீ சிகரம்தொட வாழ்த்துகின்றேன்
மன்னார் பெனில்
கவிஞர் பெனில் அவர்களின் வாழ்த்து செய்தி - கவிதையாக
Reviewed by NEWMANNAR
on
October 31, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 31, 2015
Rating:


No comments:
Post a Comment