10 வருடமாக கவனிப்பாரற்று கிடக்கும் காட்டுப்பள்ளி வாசல் 1ம் குறுக்கு வீதி-சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் -Photos
கடந்த 10 வருடமாக காட்டுப்பள்ளி வாசல் 1ம் குறுக்கு வீதி கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் பல முறை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் . மேலும் தற்போது மழைகாலம் என்பதால் இவ் வீதி சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.மாணவர்கள் இவ் வீதியை பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
10 வருடமாக கவனிப்பாரற்று கிடக்கும் காட்டுப்பள்ளி வாசல் 1ம் குறுக்கு வீதி-சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் -Photos
Reviewed by NEWMANNAR
on
October 30, 2015
Rating:

No comments:
Post a Comment