அண்மைய செய்திகள்

recent
-

ஆற்றுக்குள் இருந்து வெளியே வந்த தேவாலயம்: காண அலைமோதும் மக்கள் கூட்டம்!


மெக்சிகோவில் 400 ஆண்டுகளுக்கு முன் ஆற்றுக்குள் புதைந்த தேவாலயம் மீண்டும் காட்சியளிக்கிறது.
மெக்சிகோவின் சிப்பாஸ் பகுதியில் உள்ள Grijalva ஆற்றிற்குள் தேவாலயம் ஒன்று மூழ்கிப்போனது.

1773-1776-ம் ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோயால் இந்த தேவாலயம் கைவிடப்பட்டது.

இந்த தேவாலயம் அமைந்துள்ள பகுதியை சுற்றி காடுகளே காணப்படும், இந்நிலையில் இந்த ஆற்றில் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தால் தண்ணீரின் அளவு சுமார் 25 மீட்டருக்கு குறைந்துள்ளது.

இதனால் ஆற்றுக்குள் மூழ்கியிருந்த தேவாலயம் வெளியில் தெரிவதால், இதனை காண்பதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர்.

இந்த தேவாயம் 183 அடி உயரம், 42 அடி அகலம் கொண்ட இந்த தேவாயம் 1564 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.


ஆற்றுக்குள் இருந்து வெளியே வந்த தேவாலயம்: காண அலைமோதும் மக்கள் கூட்டம்! Reviewed by Author on October 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.