மீன்பிடி ஏற்றுமதி தடையை நீக்கலாமா?; ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கை வருகிறது
இலங்கையின் மீன்பிடி ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் செயற்படுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக் குழுவொன்று அடுத்தமாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் நாயகமான கிரேஷா ஆசீர்வாதம் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவின் பணிப்பாளர் நாயகமான கிரேஷா ஆசீர்வாதம் இதனைத் தெரிவித்தார்.
மீன்பிடி ஏற்றுமதி தடையை நீக்கலாமா?; ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கை வருகிறது
Reviewed by NEWMANNAR
on
October 29, 2015
Rating:

No comments:
Post a Comment