600 சிக்ஸர்களை விளாசி கெய்ல் சாதனை...
இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் கொடி கட்டி பறப்பவர் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல். ஐந்து பந்துகளை சந்தித்தாலும் அதில் ஒரு சிக்ஸரை விளாசுவார். அப்படிப்பட்ட கெய்ல் சாதனை கிரீடத்தில் தற்போது மேலும் ஒரு சாதனை சேர்ந்துள்ளது.
அவர் இருபதுக்கு 20 போட் டிகளில் 600 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
பிக் பாஷ் லீக்கில் மெல் போர்ன் ரெனேகட்ஸ் அணிக் காக களமிறங்கிய கெய்ல் 2 சிக்ஸர்களை விளாசி னார். இந்த 2 சிக்ஸர்களுடன் அவர் இருபதுக்கு 20 லீக் போட்டிகளில் 600 சிக்ஸர் களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
600 சிக்ஸர்களை விளாசி கெய்ல் சாதனை...
Reviewed by Author
on
December 21, 2015
Rating:

No comments:
Post a Comment