அண்மைய செய்திகள்

recent
-

வடிவேல் சுரேஷ் தீக்குளிக்க பெற்றோலுடன் வருகை : பாராளுமன்றத்தில் பரபரப்பு...


தோட்ட தொழிலாளர்களின் வேதனம் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தீக்குளிப்பதற்காக பெற்றோலுடன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடிவேல் சுரேஷ் தீக்குளிக்க பெற்றோலுடன் வருகை : பாராளுமன்றத்தில் பரபரப்பு... Reviewed by Author on December 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.