மன்னார் பெனில் "ஈர நிலத்தை எதிர்பார்த்து" காத்திருக்கின்றேன் ....05-12-2015
கவிதை நூல் வெளியிட்டுக்கான அழைப்பு மடல்....இடம் : மன்/ புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி மன்னார்
காலம் : 2015/ 12/05 (சனிக்கிழமை )
நேரம் : 10.00 மணி
வெளியீடு : மன்னார் தமிழ்ச்சங்கம்
விளை நிலமாம்
மாதோட்ட மண்ணிலே
கருவென்ற விதையாக
பிறந்திட்ட நான்
மன்னார் மண்ணிலே
முளையரும்பிய பயிராக வாழ்கின்றேன்
இடுப்பு முறிந்த நானோ
முயச்சிஜென்னும் கவித் துடுப்புக்கொண்டு
துடிப்போடும் துயரோடும்
கலைப்பயணம் செய்கின்றேன்
விழி விடும் துளிக் கண்நீரைக்கூட
கவிதையாய் வடிக்கின்றேன்
என் கலைப்பயணம் சிறப்புற
உங்களில் ஒருவனாய்
என் உறவுகளாகிய உங்களிடம்
ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன்
கவி உறவுகளே. படைப்பாளிகளே, கலையுலக நண்பர்களே, நலன் விரும்பிகளே உங்கள் யாவரையும்
இன் முகத்தோடு அழைக்கின்றேன் .....
## மன்னார் பெனில்##
நியூ மன்னார் இணையமும் இக்கவிஞனை வாழ்த்தி நிக்கின்றது...
மன்னார் பெனில் "ஈர நிலத்தை எதிர்பார்த்து" காத்திருக்கின்றேன் ....05-12-2015
Reviewed by Author
on
December 03, 2015
Rating:
Reviewed by Author
on
December 03, 2015
Rating:




No comments:
Post a Comment