புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசலையின் மரதன் ஓட்டப்போட்டி-2016
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசலையின் வருட மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டியில் வெளிநிகழ்வாக இன்று 23-01-2016 காலை 6-00 மணிக்கு தோட்டவெளியில் இருந்து ஆரம்பமாகி எழுத்தூர் வழியாக வந்து வைத்தியசாலை வழியாக தொடர்ந்து மன்னார் நகரப்பகுதியூடாகா பாடசலை வந்து சேர்ந்தது மரதன் ஓட்டப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசலையின் மரதன் ஓட்டப்போட்டி-2016
Reviewed by Author
on
January 23, 2016
Rating:

No comments:
Post a Comment