பாரதியார் விழாவில் மன்னாரின் சிறந்த ஊடகமாக எமது மன்னார் இணையம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கியமன்றம் பெருமையுடன் நடாத்திய பாரதியார் விழாவில் மன்னாரின் சிறந்த ஊடகமாக நியூமன்னார் இணையத்திற்கு விருது வழங்கப்பட்டது,
விழாமேடையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மன்னார் பிரதே செயலாளர் திருவாளர் கே.எஸ்.வசந்தகுமார் அவர்களினால் மன்னார் மக்கள் இணையத்தின் இயக்குநரின் தந்தை வினாசித்தம்பி முத்துலிங்கம் அவர்களுக்கு பொன்னாடையுடன் சந்தன மாலை அணிவிக்க பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்த செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களால் சிறந்த ஊடகத்திற்கான விருது வழங்கப்பட்டது ..
நியூ மன்னார் இணையமானது 25-10-2009 அன்று தனது பணியினை ஆரம்பித்து மன்னார் மக்களின் கலைஞர்களின் பிரதிநிதியாக கடந்த 06 வருடங்களை கடந்து 07வது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது என்றால் அது மன்னார் மக்களாகிய உங்களினதும் சர்வதேசத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்ற ஒவ்வொரு தமிழர்களதும் ஆதரவும் அன்பும் தான்.
கடந்து வந்த பாதைகளில் எத்தனை சவால்கள் இடையூறுகள் போராட்டங்கள் அத்தனையும் கடந்து மன்னார் மக்களின் தனித்துவமான ஏகபிரதிநிதியாக ஒவ்வொரு நிகழ்ச்சிகள் சம்பவங்கள் அத்தனையும் உடனுக்குடன் வெளிப்டுத்தியமைக்காக எமது சேவைக்காக கிடைத்த இவ்விருதான முதல் முத்தினை எமது வாசகர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்.
மன்னாரின் சிறந்த ஊடகவிருதினை எம்மையும் எமது சேவையினையும் கௌரவித்து தந்தமைக்காக மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கியமன்றத்தின் தலைவர் மஹா ஸ்ரீ தர்மகுமாரக்குருக்கள் அவர்களுக்கும் அதன் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து நிற்கின்றோம்
இத்தருணத்தில் எமது செய்தியாளர்கள் மற்றும் எமக்கு செய்திகளை அனுப்பும் அரச தனியார் ஊழியர்களுக்கும் ,மதகுருமார்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொகின்றோம்.
ஆசிரியர்
மன்னார் இணையம்
Email- newmannar@gmail.com
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்திய மகாகவி பாரதியார் விழா இன்று 30-01-2016 (முழுமையான படங்களுடன்)
http://www.newmannar.com/2016/01/30-01-2016.html

Reviewed by Author
on
January 30, 2016
Rating:

No comments:
Post a Comment