மன்னார் ஈகிள் விளையாட்டு கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது.
வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட பண்டாரவன்னியன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டி இன்று மாலை வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.இதில் யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்துடன் மோதிய ஈகிள் விளையாட்டு கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது.
இன்று 2015 நடைபெற்று முடிந்த வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரனையில் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றில் இன்று யங்ஸ்டார் எதிர் ஈகிள் அணி 30.01.2015 இதில் இரு அணிகளும் இறுதி வரை சம நிலையில் காணப்பட்டது. பெணாட்டிக் முறையில் ஈகிள் அணி வெற்றியினை தனதாக்கியது.
இந்நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வினேரநோகராதலிங்கம் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா
மாகாண சபை உறுப்பினர்கள் கெளரவ தியாகராசா
கெளரவ .லிங்கநாதன் வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் .
கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத்பதியுதீன்.அவர்களின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுடன் விளையாட்டு வீரர்கள் பொது மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
மன்னார்  ஈகிள் விளையாட்டு கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது.
 Reviewed by Author
        on 
        
February 01, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 01, 2016
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 01, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 01, 2016
 
        Rating: 











 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment