நீண்ட கழுத்தைக் கொண்ட இரட்டைத் தலைப் பாம்பு,,,,
பிரித்தானியாவில் வொடோங்கோ எனும் இடத்திலுள்ள பாம்புப் பண்ணையில் நீண்ட கழுத்தைக் கொண்ட அபூர்வ இரட்டைத் தலைப் பாம்பு பிறந்துள்ளது.
ஜோன் மக்நமாரா என்பவருக்கு சொந்தமான பண்ணையிலிருந்த 5 வயதான பாம்பு ஒன்றால் இடப்பட்ட 10 முட்டைகளில் ஒரு முட்டையிலிருந்தே இந்த இரட்டைத் தலைப் பாம்பு வெளியாகியுள்ளது.
இது ஒட்டிப் பிறந்த இரட்டைப் பாம்புகள் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி இரட்டைத் தலை பாம்புகளுக்கு கதனா மற்றும் வகிஸாஷி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
நீண்ட கழுத்தைக் கொண்ட இரட்டைத் தலைப் பாம்பு,,,,
Reviewed by Author
on
February 16, 2016
Rating:
Reviewed by Author
on
February 16, 2016
Rating:


No comments:
Post a Comment