'மீன்களை பாதுகாப்போம்' : மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்கள்....
கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.அதாவது மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே எம்மா தோம்சன் மற்றும் அவரின் கணவர் கிரெக் வைஸ் ஆகியோர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து இவ்வாறு ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
'மீன்களை பாதுகாப்போம்' : மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்கள்....
Reviewed by Author
on
March 24, 2016
Rating:
Reviewed by Author
on
March 24, 2016
Rating:







No comments:
Post a Comment