கல்முனை சுலக்சனா கொலைக்கு நீதி வேண்டி ஆர்பாட்டம் செய்த பெண் குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் தாக்குதல்
கடந்த 27 ம் திகதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட முகாமையாளர் கொலைக்கு நீதி வேண்டி நேற்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இவ் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு படுத்தியதாக கருதப்படும் அவருடன் ஒன்றாக வேலை செய்த பெண் ஊழியரான சுஸ்மிதா பழனியாண்டி அவர்களின் குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
கொலை செய்யப்பட்ட பெண் உத்தியோகத்தர் வைத்திருந்த சில ஆவணங்கள் சுஸ்மிதா விடம் இருப்பதாக கூறியே மர்ம கும்பல் இவரையும் இவரது குடும்பத்தினரையும்தாக்கி உள்ளது.
மேலும் போலீசாரிடம் முறைப்பாடு செய்தால் உங்களையும் முகாமையாளரை கொலை செய்ததுபோல் கொலை செய்வதாக மிரட்டி உள்ளனர்.என நிருபர் தெரிவித்துள்ளார்.
கல்முனை நிருபர்
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
கொலை செய்யப்பட்ட பெண் உத்தியோகத்தர் வைத்திருந்த சில ஆவணங்கள் சுஸ்மிதா விடம் இருப்பதாக கூறியே மர்ம கும்பல் இவரையும் இவரது குடும்பத்தினரையும்தாக்கி உள்ளது.
மேலும் போலீசாரிடம் முறைப்பாடு செய்தால் உங்களையும் முகாமையாளரை கொலை செய்ததுபோல் கொலை செய்வதாக மிரட்டி உள்ளனர்.என நிருபர் தெரிவித்துள்ளார்.
கல்முனை நிருபர்
கல்முனை சுலக்சனா கொலைக்கு நீதி வேண்டி ஆர்பாட்டம் செய்த பெண் குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் தாக்குதல்
Reviewed by Author
on
March 16, 2016
Rating:

No comments:
Post a Comment