இறக்கைகளுடன் புதிய ஸ்கூட்டர்:யமஹா நிறுவனம் அறிமுகம்....
இறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்கூட்டர் ஒன்றினை முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான யமஹா அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வியட்நாமில் நடைபெற்றுவரும் வருடாந்திர மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் யமஹாவின் நான்காம் தலைமுறை மாடல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அன்னப்பறவையை மாடலாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், வியட்நாம் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த புதிய ஸ்கூட்டர் குறித்த மற்ற தகவல்களை யமஹா நிறுவனம் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.
இறக்கைகளுடன் புதிய ஸ்கூட்டர்:யமஹா நிறுவனம் அறிமுகம்....
Reviewed by Author
on
April 08, 2016
Rating:

No comments:
Post a Comment