பெற்ற குழந்தையை OLX-ல் விற்ற தந்தை,,,,
பிரேசிலில் பிறந்து பத்து நாட்களேயான பச்சிளம் குழந்தையை, தந்தை OLX-ல் விற்க முயன்றுள்ளார்.
பிரேசிலின் பேலோ ஹரிசாண்டி என்ற நகரை சேர்ந்தவர் அபிமாயல் கோஸ்டா.
மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அபிமாயல் தம்பதியினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தையை விற்பதற்காக OLX பக்கத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார்.
அதில் குழந்தையின் படத்தை போட்டு, நான் எனது 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்கிறேன். குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது என விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், விரைந்து வந்த அதிகாரிகள் அபிமாயலை கைது செய்து விசாரணை நடத்தினர்.
தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், வேடிக்கையாக செய்ததாக கூறி சமாளித்துள்ளார்.
பெற்ற குழந்தையை OLX-ல் விற்ற தந்தை,,,,
Reviewed by Author
on
April 02, 2016
Rating:

No comments:
Post a Comment