உலகின் மிகப்பெரிய ஹொட்டல் உதயம்....
உலகளவில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்வது சவுதி அரேபியா.
இந்த சவுதி அரேபியாவிற்கு மற்றொரு மகுடம் சூட்டும் வகையில் உலகின் மிகப்பெரிய ஹொட்டல் ஒன்று தயாராகி வருகிறது.
இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் தான் அப்ராஜ் குடை என்ற இந்த ஹொட்டல் தயாராகி வருகிறது.
சுமார் 1.4 மில்லியன் சதுர மீற்றர்கள் பரப்பளவில் தயாராகும் இந்த பிரமாண்ட ஹொட்டல் 12 கோபுரங்கள், 45 அடுக்குமாடிகள், 10,000 அறைகளுடன் 70 உணவகங்களை கொண்ட பிரமாண்ட ஹொட்டல் ஆகும்.
இதுமட்டுமில்லாமல், உலகில் உள்ள அனைத்து விதமான பொழுதுபோக்கு வசதிகளும் இந்த ஹொட்டலில் ஏற்படுத்தப்பட உள்ளன.
உலகின் மிகப்பெரிய ஹொட்டல் உதயம்....
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment