பெறுவதை விட இழப்பதே அதிகம்! சபையில் கூட்டமைப்பு ஆதங்கம்
நாட்டில் மது வரி மூலம் அதிகளவு வருமானம் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கின்ற போதிலும் மது பாவனையால் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த அதிக நிதி செலவிட நேரிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இதனை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
முதலாளிதுவ அரசுகளை இயக்கி செல்வதற்கு மது வரி முக்கிய பங்கு வகிக்கின்றது. எனினும் மது வரி என்பது எந்தளவு மனித வளத்தை பாதிக்கின்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெறுவதை விட இழப்பதே அதிகம்! சபையில் கூட்டமைப்பு ஆதங்கம்
Reviewed by NEWMANNAR
on
August 27, 2016
Rating:

No comments:
Post a Comment