அமைச்சர் றிஸாட் பதியூதினுடன் கைகோர்த்தார் டெலோ கட்சியின் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்.(படங்கள்-Videos)
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக மன்னார் மாவட்டத்தில் கடந்த வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தற்போது வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக உள்ள சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தள்ளது.
-தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தொடர்ச்சியாக ஊடகங்கள் மூலமும் அறிக்கைகள் மூலமும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கக்துவக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தொடர்ச்சியாக அமைச்சர் றிஸாட் பதியூதீன் பங்கேற்கும் நிகழ்வுகளில் தன்னிச்சையாக கலந்து கொள்கின்றார்.
-டெலோ இயக்கத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் கட்சியை சார்ந்த வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆசனம் வழங்கிய கட்சிக்கு கட்டுப்படாது,தன்னிச்சையாக செயற்பட்டுவருகின்றமை குறித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசியப்பற்றாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து அமைச்சரே உங்களுக்கு சமர்ப்பணம்
-தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தொடர்ச்சியாக ஊடகங்கள் மூலமும் அறிக்கைகள் மூலமும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கக்துவக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தொடர்ச்சியாக அமைச்சர் றிஸாட் பதியூதீன் பங்கேற்கும் நிகழ்வுகளில் தன்னிச்சையாக கலந்து கொள்கின்றார்.
-டெலோ இயக்கத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் கட்சியை சார்ந்த வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆசனம் வழங்கிய கட்சிக்கு கட்டுப்படாது,தன்னிச்சையாக செயற்பட்டுவருகின்றமை குறித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசியப்பற்றாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து அமைச்சரே உங்களுக்கு சமர்ப்பணம்
அமைச்சர் றிஸாட் பதியூதினுடன் கைகோர்த்தார் டெலோ கட்சியின் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்.(படங்கள்-Videos)
Reviewed by NEWMANNAR
on
September 19, 2016
Rating:

No comments:
Post a Comment