இரட்டைக் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை ; அதிரடி தீர்ப்பு
நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கில் விசாரணைகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
யாழ் நீர்வேலிப் பகுதியில் சென்றாண்டு 2011-ம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு
மரண தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைக் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை ; அதிரடி தீர்ப்பு
Reviewed by NEWMANNAR
on
September 29, 2016
Rating:

No comments:
Post a Comment