துரையம்மா அன்பக 10 வது ஆண்டு ஆரம்பத்தினை முன்னிட்டு....கௌரவ விருதுக்கு விண்ணப்பம்....
துரையம்மா அன்பக 10 வது ஆண்டு ஆரம்பத்தினை முன்னிட்டு சமூக சேவையலா்கள் ஆர்வலா்கள் போன்ற வா்களை கௌரவிக்கும் முகமாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது
இரண்டாவது தடவையாக........
துரையம்மா அன்பாக 9 வருடங்களாக நல்மனம் படைத்தோறும் சிறந்த சிந்தனையும் சிறந்த சேவையும் கொண்டவா்களை பாராட்டி கௌரவித்து வருகின்றது. இந்த நிகழ்வை 10 வருடத்தை முன்னிட்டு நடாத்த உள்ளது உங்கள் ஊா்களில் இந்த நல்மனம் படைத்தோா் சிறந்த சிந்தனையும் சிறந்த சேவையும் உள்ளவா்கள் இருந்தால் “துரையம்மா அன்பகம் மூா்வீதி
மன்னாா் ” இந்த முகவாிக்கு அவா்களின் பெயா் விபரத்தை அனுப்பி வைக்கவும் அல்லது இந்த தொ.பே.இ.0778547445 தொடா்புகொள்ளவும்
எப்படி நாம் இவா்களை இனங்கண்டு கொள்வது
அரசாங்க உத்தியோகா் ஒருவா் அவரிடம் வரும் வேலையை பாா்த்துக்கொண்டு வெளியில் நிற்பவா்களை காக்க விடாமல் அவா்களது வேலையை சேவையாக செய்து கொடுப்பவா்களே இந்த சிறந்த சிந்தனையும் சிறந்த சேவையும் கொண்டவா்கள் அவா்களுக்கே இந்த கௌரவத்தை பெற தகுதி உள்ளவா்கள்
நல்மனம் படைத்தோரை எப்படி இனங்கண்டு கொள்வது
தங்களது உழைப்பில் தானும் வாழ்ந்து கொண்டு மற்றவா்களையும் வாழவைப்பதுஅவா்களுக்கே இந்த கௌரவத்தை பெற தகுதி உள்ளவா்கள்
முழுமையான தகவலையும் உங்கள் விண்ண்ப்பங்களை 01-01- 2017 எமக்கு அனுப்பி வையுங்கள்
சிறந்த சேவையாளரையும் நல்மனம் படைத்தோரையும் கௌரவப்படுத்தி பாராட்டி வாழ்த்தி வரவேற்கின்றோம்.
துரையம்மா அன்பக 10 வது ஆண்டு ஆரம்பத்தினை முன்னிட்டு....கௌரவ விருதுக்கு விண்ணப்பம்....
Reviewed by Author
on
October 22, 2016
Rating:

No comments:
Post a Comment